முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் வைபவம்..!

Published on 2019-04-03 15:14:31

கோப்பியோ அமைப்பின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் அண்மையில் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கோப்பியோ அமைப்பின் தலைவர் கெளசிக் உதேசி, எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பஸ் சிலோன் பிரைவட் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், பிரதி உயர்ஸ்தானிகர் Shilpak N.Ambulle, கோப்பியோ அமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் , கோப்பியோ அமைப்பின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பி.பி.தேவராஜ், முன்னாள் பிரதி அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் உப தலைவர் பி.இராதாகிருஸ்னண் ஆகியோர் உரையாற்றுவதையும் கோப்பியோ அமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் பி.பி.தேவராஜை கெளரவிப்பதனையும் நிகழ்வில் கலந்துகொண்ட கோப்பியோ அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களையும் முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு :- சுஜீவகுமார்.