தமிழ், சிங்கள இலக்கிய நூல்களை மொழி பெயர்ப்பதற்கான செயற்திட்ட நிகழ்வு

Published on 2019-03-31 13:32:56

இலக்கியக்கலையின் ஊடாக நல்லிணக்கத்துக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் சிங்கள மொழியிலான இலக்கிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும், தமிழ் மொழியிலான இலக்கிய நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்ப்பதற்குமான செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுய கடந்த வியாழக்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)