பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்

Published on 2019-03-26 12:59:46

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட் கிழமை அலரிமாளிகையில் விசேட மத வழிபாட்டு அனுஷ்டானங்களும் விருந்துபசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பிரதமர் இறைவழிபாட்டில் ஈடுபடுவதனையும் விருதுபசார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)