விக்டெரி” விஷேட தேவையுடைய பாடசாலை மாணவர்களின் விளையாட்டுப் போட்டி

Published on 2019-03-14 14:33:25

“விக்டெரி” விசேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.03.2019) சுககதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.