காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டமும் ஹர்தாலால் முடங்கிய வடக்கும்

Published on 2019-02-25 15:59:04

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு அவகாசம் வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் வடக்கு மாகாணம் முடங்கியது.