நேத்ரா திரைப்பட இசைவெளியீட்டு விழா..!

Published on 2019-02-08 16:34:21

கனடா வாழ் இலங்கை தமிழர் பரராஜசிங்கம் தயாரிக்க,22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கி வெளியீட்டுக்கு தயாராகி வரும் நேத்ரா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்