ரோஹித ராஷபக்ஷவின் திருமண நிகழ்வு

Published on 2019-01-24 19:35:48

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக் ஷவின் திருமண நிகழ்வு இன்று அம்பாந்தோட்டை வீரகெட்டியவில் நடைபெற்றதை காணலாம்.