பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட புத்தர்சிலை அவசரமாக திறப்பு

Published on 2019-01-23 17:06:06

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கபட்டு வந்த புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று (23) அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/48557