எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் உத்தியோகபூர்வமாக திறப்பு

Published on 2019-01-15 17:03:27ஏக்கலயில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனால் இன்றையதினம் (15-01-2019 ) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் தைத்திருநாள் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.