லசந்தவின் 10 ஆவது நினைவு தினம்

Published on 2019-01-08 15:37:05

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 10 ஆவது நினைவு தினம் இன்று கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது...
இதன்போது கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் நினைவுகூரப்பட்டனர்.

logo