காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயக வெற்றிக் கொண்டாட்டம்

Published on 2018-12-17 20:05:00

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலிமுகத்திடலில் ஜனநாயகத்துக்கான மக்கள் வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.