முக்கிய தீர்ப்பின் போது உயர்நீதிமன்ற வளாகம்

Published on 2018-12-14 09:47:51


ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு http://www.virakesari.lk/article/46319

படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்