ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சிப் போராட்டம்

Published on 2018-11-15 19:45:21

நீதிமன்றிலும், பாராளுமன்றிலும் கிடைக்கப்பெற்ற ஜனநாயக வெற்றியை கொண்டாடும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணியினரால் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் எழுச்சிப் போராட்டம்.
(படப்பிடிப்பு : டினித்)