இலங்கையில் இடம்பெற்ற காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த நிகழ்வுகள்..!

Published on 2018-10-03 12:35:54

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த கொண்டாட்டங்களின் ஆரம்பத்திற்கான ஒரு தொடரான நிகழ்வுகள் இம் மாதம் (02-10-2018) ஆம் திகதியன்று நடைபெற்றன.

அடுத்த இரண்டு வருடங்களின் போது காந்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் தொடர்பானவை மீது கவனம் செலுத்தும் மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.