திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ வில்லுான்டிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

Published on 2018-09-07 16:35:03

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ வில்லுான்டிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 12ம் நாள் திருவிழா நேற்று 06.09.2018 வியாழற்கிழமை மாலை இடம்பெற்றது.


இப்பூஜையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு வழிபடுவதனையும் எம்பெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வருவதையும் வசந்த மண்டப தீபாரனைகளையும் படங்களில் காணலாம்.

வ.ராஜ்குமாா்