நில அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் (பட தொகுப்பு)

Published on 2018-08-28 19:39:25

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதை கண்டித்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை கவனயீர்ப்பு பேரணியொன்றை இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவில் முன்னெடுத்தது.