வெள்ளவத்தை றோட்ரக்ற் கழகத்தின் 'Wella Pongal 2016' பொங்கல் விழா

Published on 2016-01-19 10:56:03

வெள்ளவத்தை றோட்ரக்ற் கழக ( RI District 3220 )அங்கத்தவர்களால் 'Wella Pongal 2016' பொங்கல் விழா சிறப்பாக பம்பலப்பிட்டியில் கொண்டாடப்பட்டது.