யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா (26.08.2018)

Published on 2018-08-27 10:28:03

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா நேற்று (26.08.2018) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்