சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2017

Published on 2018-08-01 15:57:24

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழா- 2017 நேற்று கல்கிசை மவுட்லவேனியா ஹோட்டலில் இடம்பெற்றது.