'நக்கீரம்' நூல் வெளியீடும் கலை விழாவும்...!

Published on 2018-07-30 10:55:28

இலங்கை சட்டக்கல்லூரி சட்டமாணவர் இந்து மகா சபையின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான 'நக்கீரம்' நூல் வெளியீடும் கலை விழாவும் நேற்று(29-07-2018) கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார்.