மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்கத்துக்கு மங்கல நீர் நிரப்பும் நிகழ்வு

Published on 2018-07-24 16:52:21

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக் கட்டமான மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்கத்துக்கு மங்கல நீர் நிரப்பும் நிகழ்வு நேற்று(23-07-2018) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.