வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினரின் யாழின் அபிவிருத்தி நிகழ்வுகள்

Published on 2018-07-23 10:23:29

வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர், சுய தொழில் கடன் திட்டத்தினை மக்கள் வங்கி யாழ்.கிளையில் ஆரம்பித்து வைத்தல், தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கி வைத்தல்,
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் பதிலளிப்பு விண்ணப்பப் படிவங்களை கையளிப்பதல் போன்ற விடயங்களை மேற்கொண்டிருந்தனர்.