சீன – இலங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட மருத்­து­வ­ம­னைக்­கான அடிக்கல் நாட்டு விழா

Published on 2018-07-22 15:32:07

பொலன்­ன­று­வையில் நிர்­மா­ணிக்­கப்­படவுள்ள சீன – இலங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட மருத்­து­வ­ம­னைக்­கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சனிக்­கி­ழமை(21-07-2018) ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்­பெற்றது.