நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா

Published on 2018-07-12 08:23:25

யாழ்ப்பாணம், நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஜூலை மாதம் 11 ஆம் திகதி பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 9 நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நல்லூர் பங்கின் புனிதர் ஆசீர்வாதப்பரின் திருநாள் திருவிழா ஜூலை மாதம் 11 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் ஆரம்பமாகி திருச்சொரூப பவனி மற்றும் திருச்சொரூப ஆசீருடன் நிறைவுபெற்றது.