விசேட தேவை­க­ளை­யு­டைய சிறுவர்­களுக்கான விக்­டரி சிறப்பு பாட­சா­லையின் வரு­டாந்த விளை­யாட்டுப் போட்டி- 2018

Published on 2018-06-13 15:35:56

கொழும்பு – கொட்­டாஞ்­சே­னையில் விசேட தேவை­க­ளை­யு­டைய சிறுவர் – சிறு­மி­க­ளுக்­கான விக்­டரி சிறப்பு பாட­சா­லையின் வரு­டாந்த விளை­யாட்டுப் போட்டி கடந்த சனிக்­கி­ழமை சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்­றது.

இதில், பிர­தம அதி­தி­களும் சிறப்பு அதிதி­களும் பாட­சாலை அதிபர் – ஆசிரி­யர்­களால் வர­வேற்று அழைத்து வரப்­ப­டு­வ­தையும் மாண­வர்­களி ஓட்ட நிகழ்­வு­க­ளையும் பிர­தம அதிதியாக கலந்துகொண்ட விசேட நோயியல் வைத்­தியர் நிமேஷா முத்­தையா கிண்­ணங்­களை வழங்கி வைத்தார்.