ஸ்ரீ ஆரூரன் அரு­நந்தியின் 40 மணி­நேர தொட­ரிசைக் கச்­சே­ரி

Published on 2018-06-11 13:37:55

இலங்­கையின் பிர­பல கர்­நா­டக சங்­கீதக் கலை­ஞரும் பல்­க­லைக்­க­ழக இசைத்­துறை விரி­வு­ரை­யா­ள­ரு­மான ஸ்ரீ ஆரூரன் அரு­நந்தி 40 மணி­நேர தொட­ரிசைக் கச்­சே­ரியின் மூலம் உலக சாதனை முயற்­சியை நேற்று முற்பகல் 10.20 மணிக்கு பூர்த்தி செய்தார்.

சைவ மங்­கையர் கழகம், ஆரோ­ஹண பைன் ஆர்ட்ஸ் போரம் ஆகி­யன இணைந்து ஏற்­பாடு செய்த இந்­நி­கழ்வு சைவ மங்­கையர் கழக மண்­ட­பத்தில் கடந்த வெள்ளிக்­கி­ழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது.