மேல்மாகாண பட்டாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு

Published on 2018-06-07 16:48:13

மேல்மாகாண பட்டாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(06-06-2017) தாமரை தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்  போது ஜனாதிபதி பட்தாரிகளுக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.