‘சமூக ஊடகங்களுக்கு ஓர் கட்டுப்பாடு வேண்டுமா? ஒரு உலகளாவிய பார்வை’

Published on 2018-06-05 10:44:05

‘சமூக ஊடகங்களுக்கு ஓர் கட்டுப்பாடு வேண்டுமா? ஒரு உலகளாவிய பார்வை’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல்.