"வாழ்நாள் சாதனையாளர் சாகித்ய ரத்னா செங்கை ஆழியான்" நூல் வெளியீட்டு விழா

Published on 2018-05-25 16:36:24

திருமதி கமலா குணராசாவின் ஆய்வுத் தொகுப்பு நூலான "வாழ்நாள் சாதனையாளர் சாகித்ய ரத்னா செங்கை ஆழியான்" நூல் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(20-05-2018) மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.