அருஸ்ரீ கலை­யகம், இந்­திய தூத­ர­கத்­துடன் இணைந்து நடத்­திய ‘சுவாசம்’ இசை, நடன நிகழ்ச்சி..!

Published on 2018-05-24 16:43:07

அருஸ்ரீ கலை­யகம், கொழும்பு, இந்­திய தூத­ர­கத்­துடன் இணைந்து நடத்­திய ‘சுவாசம்’ (இசை ஒத்திசைவின் ஒருங்கிணைவு) இசை, நடன நிகழ்ச்சி, கலா­நிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­தனின் தயா­ரிப் கடந்த 15 ஆம் திகதி மாலை, கொழும்பு பிஷப் கல்­லூரி மண்­ட­பத்தில் சிறப்­பாக நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அதி­தி­யாக, கலந்துகொண்டதுடன், இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டார்.