மலை­யக கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்தின் ஏற்­பாட்டில் சிநே­க­பூர்வ விளை­யாட்டு விழா

Published on 2018-04-23 10:11:37

சித்­திரைப் புத்­தாண்டு மற்றும் மே தினத்தை முன்­னிட்டு மலை­யக இளைஞர், யுவ­திகள், வர்த்­த­கர்கள் ஆகி­யோரை ஒன்­றி­ணைக்கும் சிநே­க­பூர்வ விளை­யாட்டு விழா மலை­யக கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்தின் ஏற்­பாட்டில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை செட்­டியார் தெருவில் மன்­றத்தின் தலைவர் எம்.சிவ­குமார் தலை­மையில் இடம்­பெற்­றது. இந் நிகழ்­வுகள் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக ஆரம்­பித்து வைக்­கப்­ப­டு­வ­தையும் புறக்­கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி நளின் ஹெட்­டி­யா­ராச்சி கௌர­விக்­கப்­ப­டு­வ­தையும் போஷ­கர்கள் மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றி­ருப்­ப­தையும் படங்களில் காணலாம்.