மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம் - 2018

Published on 2018-03-01 15:26:44

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சம் இன்று மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது.

( படங்கள் ; எஸ்.எம். சுரேந்திரன் )