இலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின ஒத்திகை

Published on 2018-02-03 12:23:34

இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தின நிகழ்வு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் இடம்­பெ­ற­வுள்­ளது.
( படங்கள் ; ஜே. சுஜீவகுமார் )