இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பிபா உலகக் கிண்ணம்

Published on 2018-01-24 14:19:12

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள 2018 - உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் பிபா வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/29866