மொரகஹகந்த நீர்த்தேக்கம் மக்களின் பாவனைக்கு

Published on 2018-01-08 15:07:11

நான்கு தசாப்தங்களின் பின்னர், நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.