இராஜகிரிய மேம்பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

Published on 2018-01-08 13:31:03

கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களில் மற்றுமொரு முக்கிய திட்டமான இராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.