நாவ­லப்­பிட்டி கதி­ரேசன் கல்­லூரி அதி­ப­ராக கட­மை­யாற்றி ஓய்வு பெற்ற எஸ்.வி.ஆறு­முகத்திற்கு கௌர­விப்பு விருந்­து­ப­சார வைபவம்

Published on 2017-11-21 15:08:17

நாவ­லப்­பிட்டி கதி­ரேசன் கல்­லூரி அதி­ப­ராக கட­மை­யாற்றி ஓய்வு பெற்ற எஸ்.வி.ஆறு­முகம் அவர்­க­ளுக்கு கதி­ரே­சன் ­கல்­லூரி கொழும்­புக்­கிளை அண்­மையில் பம்­ப­லப்­பிட்டி துவா­ரக விருந்­தினர் மண்­ட­பத்தில் ஏற்­பாடு செய்த கௌர­விப்பு விருந்­து­ப­சார வைபவம் சங்கத் தலைவர் எம்.செந்­தில்­நாதன் தலை­மையில் நடை­பெற்­றது.

வைப­வத்தில் கல்வி அமைச்சின் பணிப்­பாளர் மகேஸ்­வரி சபா­ரஞ்சன் அதி­பரை பொன்­னாடை போர்த்தி கௌர­விப்­ப­தையும் தலைவர் எம்.செந்­தில்­நாதன், செய­லாளர் கே.மோகன்ராம் ஆகியோர் இணைந்து ஞாப­கார்த்த விருது வழங்கி கௌர­விப்­ப­தையும், பாராட்­டியும் பொன்னாடை போர்த்தியும் கௌர­வித்த அங்­கத்­த­வர்கள் எடுத்­துக் கொண்ட படங்களையும் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)