'உற்சவ் ' கலை­க­லா­சார நிகழ்வு

Published on 2017-11-20 11:00:40

இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயமும் இந்­திய கலா­சார நிலையமும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்­சுடன் இணைந்து நடத்­திய 'உற்சவ் ' எனும் கலை­க­லா­சார நிகழ்வு கடந்த வெள்ளிக்­கி­ழமை விகா­ர­மா­தேவி பூங்கா வெளி­ய­ரங்கில் ஆரம்­ப­மா­னது. ஆரம்ப நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­துகொண்ட அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க, அமெ­ரிக்க உயர்ஸ்தானிகர் அதுல் கேசாப், இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லய உதவி ஸ்தானிகர் ஆகியோர் மங்­கள விளக்­கேற்­று­வ­தையும் கலை­ஞர்­க­ளுடன் இந்­திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சந்து நிற்­ப­தையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு – எஸ்.எம்.சுரேந்திரன்)