ஜிந்துப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் சூரன்போர்

Published on 2017-10-25 19:41:42

கந்தசஷ்டி விரத நிறைவு தினமான இன்று உலகெங்குமுள்ள முருகன் கோயில்களில் சூரன்போர் நிகழ்வு நடைபெற்றது. கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரன்போர் நிகழ்வின் நிழல்களை இங்கே காணலாம்.