நிர்த்தனா நடனப்பள்ளியின் “ நாட்டிய மாதுரி”

Published on 2017-07-07 18:38:08

நிர்த்தனா நடனப்பள்ளியின் 42 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அந் நடனப்பள்ளியின் இயக்குனர் ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷனின் மாணவிகள் வழங்கிய “ நாட்டிய மாதுரி” நடன நிகழ்வு வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற நடன நிகழ்வுகளைப் படத்தில் காணலாம்.
( படங்கள் ஜே.சுஜீவக்குமார் )