“ சாயி நாதனே வருக வருக ” நாட்டிய நாடகம்

Published on 2017-07-07 18:12:58

சத்குரு பகவான் ஷீரடி சாயிநாதரின் அற்புத சரித்திரத்தை இரத்தின சுருக்கமாக வழங்கும் “சாயி நாதனே வருக வருக ” என்னும் நாட்டிய நாடகம் புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நாட்டிய நாடகத்தினை அபிநயசேத்ர நடனப்பள்ளி இயக்குநர் திவ்யா சுஜேன் தயாரித்துள்ளார்.