நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

Published on 2017-06-13 22:32:00

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பால் நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன