பாராளுமன்றத்தை சூழ ஆர்ப்பாட்டங்கள்

Published on 2016-11-29 18:13:14

திவிநெகும அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் திவிநெகும முகாமையாளர்கள் சிலர், பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.