போதைப்பொருள், சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்வு

Published on 2016-11-19 17:11:16

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜம்பட்டா மெதடிஸ்த ஆலயத்தின் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், பேலியகொட மற்றும் கிரேண்ட்பாஸ் வதுளவத்தை பகுதிகளில் இடம்பெற்ற வீதி நாடகம் மற்றும் பேரணி.
படங்கள் : எஸ். குபேரகுமார்