சாயிபாபாவின 108 ஆவது மகா சமாதி தினம்

2026-11-02 11:55:19

சாயிபாபாவின 108 ஆவது மகா சமாதி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (01) ஆன்மீக நடைபவணி ஒன்று நடைபெற்றது. அதற்கமைய, பம்பலப்பிட்டி வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நடைபவணி ஆரம்பிக்கப்பட்டு, கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள சாயி சரணாலயத்தை வந்தடைந்தது. இதன்போது நடைபவனியில் கலந்துகொண்ட சாயி பக்தர்களை படத்தில் காணலாம்.

படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right