வி.டி.வி மன்றத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வருடாந்த நிகழ்வு

2026-10-26 12:06:43
வி.டி.வி மன்றத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்களின் ஏற்பாட்டில் 35ஆவது வருடாந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது வி.டி.வி மன்ற நிறுவன தினமான கடந்த சனிக்கிழமை (24) கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்ரமசிங்க உரையாற்றுவதையும், மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுதையும் மற்றும் விசேட அதிதியாக கலந்துகொண்ட பதுளை ஸ்ரீ இராமகிருஷ்ண பாடசாலையின் அதிபர் எம்.வசந்த குமார் உரையாற்றுவதையும், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதையும், மன்ற நிர்வாகிகளையும், விழாவில் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right