“சொல்லும் ஸ்வரமும்” கலை நிகழ்வு

2026-10-26 11:53:32
க்ளோபல் சர்வதேச பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் “சொல்லும் ஸ்வரமும்” கலை நிகழ்வு கொழும்பு விவேகானந்த மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட கொழும்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஹேமா சண்முக சர்மா, புதுச்செட்டித்தெரு ஆலய துணைத்தலைவர் எச்.ஜி.நிமாய் சுந்தர தாஸ், பாடசாலை அதிபர்கள் மற்றும் அதிதிகள் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பிப்பதையும் பிரதம அதிதி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுவதையும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right