- முகப்பு
- Photo Galleries
- வீரகேசரி - தினக்குரல் இணைந்து நடத்திய நவராத்திரி நிகழ்வுகள்
வீரகேசரி - தினக்குரல் இணைந்து நடத்திய நவராத்திரி நிகழ்வுகள்
2026-10-19 14:08:19
வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பத்திரிகை நிறுவனங்கள் இணைந்து நடத்திய நவராத்திரி நிகழ்வுகள் கொழும்பு கிராண்ட்பாஸ் அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) காலை நடைபெற்றன.
இதன்போது வீரகேசரி - தினக்குரல் நிறுவனங்களது ஊழியர் நலன்புரி சங்கங்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கோலப் போட்டிக்கான வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதையும் நிகழ்வின் ஏனைய அம்சங்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
-
சிறப்புக் கட்டுரை
ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியாவின்...
10 Nov, 2026 | 11:39 AM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும்...
08 Nov, 2026 | 02:45 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தை பாதுகாக்கிறதா எதிரணி
08 Nov, 2026 | 01:35 PM
-
சிறப்புக் கட்டுரை
புதுடெல்லி முதல் அட்லாண்டா வரை: இந்தோ-பசிபிக்...
04 Nov, 2026 | 11:07 AM
-
சிறப்புக் கட்டுரை
பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : ...
03 Nov, 2026 | 03:28 PM
-
சிறப்புக் கட்டுரை
ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்
01 Nov, 2026 | 04:37 PM
மேலும் வாசிக்க














