‘விடுதி கண்டாய்’ எனும் மாணிக்கவாசகரின் வாழ்க்கை சரித்திர நாட்டிய நிகழ்ச்சி

2026-10-13 09:26:37


நாட்டிய கலைமாமணி பவானி குகப்பிரியாவின் நெறியாள்கையில் மாணவிகளால் நடத்தப்பட்ட ‘விடுதி கண்டாய்’ எனும் மாணிக்கவாசகரின் வாழ்க்கை சரித்திர நாட்டிய நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (10) பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக திருப்பெந்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும் பேராசிரியர் செந்தமிழரசு கே. சிவகுமார் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும், நாட்டிய நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.

படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right