யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் புதிய நிர்வாகக் குழு தெரிவு

2026-09-23 10:26:04

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் 111ஆவது வருடாந்த பொதுக் கூட்டமும் ஒன்றுகூடலும் செப்டெம்பர் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 3, இலக்கம் 40, சேர் மொஹமட் மக்கான் மாக்கார் மாவத்தையில் அமைந்துள்ள Automobile Association Auditorium (AA) மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது 2026/2027 ஆண்டுக்கான நிர்வாகக் குழுவின் தலைவராக வி.ரி.ஆர். மோகன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக அன்டன் டயஸ், உப செயலாளராக வீ. பிரியதர்சன், பொருளாளராக விஜயாழன், உப பொருளாளராக அச்சுதன் ஜென்ரிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.

படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right